Friday, March 23, 2018

எஸ்.பி.பட்டிணம் சேவைகளம்.

சேவை களம்!

இது மிகப்பெரிய களம். இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுக்கா, சுந்தர பாண்டிய பட்டணம் என்ற எஸ்.பி.பட்டணம் தான் அந்த களம். ஆமாம்! மக்களுக்கு சேவைகள் செய்வதற்காகவே வந்ததுபோல் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை மிண்ணல் வேக சேவையை காணமுடியும்.

"அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.”(2:195)

பொதுவாகப் பார்த்தால் உதவிமனப்பான்மை எல்லோரிடமும் வந்துவிடாது. எல்லோரிடமும் அது இருக்கிறதென்றால் அது எஸ்.பி.பட்டண மக்களை ஆட்காட்டி விரலை வைத்து காட்டலாம் என்று தான் தோணும்.
அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றால் போதும் என்ற மனம் தான் காரணம்.

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' 

போட்டோ உதவி: முஹம்மது ஆசிப்கான்.

No comments:

Post a Comment

கிராம சபை கூட்டத்தில் சேவைகளம்!

கிராம சபை கூட்டம் : வருடத்தில் நான்கு நாட்கள் நடக்ககூடிய கிராம சபை கூட்டம் இன்று (மே 1, 2018) எஸ்.பி.பட்டிணத்தில் அதிகமான பொதுமக்க...